Posts

TNPSC - பொதுத் தமிழ் - பகுதி - அ

பொதுத் தமிழ் பகுதி - அ இலக்கணம் 1. பொருத்துதல்.      I. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.      II. புகழ் பெற்ற நூல் நூலாசிரியர். 2. தொடரும் தொடர்பும் அறிதல்.      I. இத்தொடரால் குற்க்கப்பெறும் சான்றறோர்.      II. அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். 3. பிரித்தெழுதுக.. 4. எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல். 5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல். 6. பிழை திருத்தம்      I. சந்திப்பிழையை நீக்குதல்.      II. (அ). ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்,        (ஆ). மரபுப் பிழைகளை நீக்குதல்,         (இ). வழுவுச் சொற்களை நீக்குதல்,        (ஈ). பிறமொழிச் சொற்களை நீக்குதல். 7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல். 8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையரறிதல். 9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல். 10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல். 11. வேர்ச்சொல்லைக் க...
TNPSC - GENERAL TAMIL - PART B - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் December 27, 2017 பதினெண்கீழ்க்கணக்கு   நூல்கள் சங்கம்   மருவிய   கால   இலக்கியங்கள்   பதினெண்கீழ்க்கணக்கு   நூல்கள்   எனப்படும் . இதனை   நீதிநூல்கள்   அல்லது   அற   நூல்கள்   அல்லது   இருண்ட   கால   இலக்கியங்கள்   எனவும் அழைக்கப்படுகிறது . பதினெண்கீழ்க்கணக்கு   என்ற   வழக்கை   கொண்டுவந்தவர்கள்  =  மயிலைநாதர் ,  பேராசிரியர் பதினெண்கீழ்க்கணக்கு   நூல்களின்   இலக்கணம்   கூறுவது  =  பன்னிரு   பாட்டியல் அடிநிமிர்   பில்லாச்   செய்யுட்   டொகுதி   அறம்பொருள்   இன்பம்   அடுக்கி   யவ்வத்   திறம்பட   உரைப்பது   கீழ்க்   கணக்காகும் -  பன்னிரு   பாட்டியல் பதினெண்கீழ்க்கணக்கு   நூல்கள்   இன்னின்ன   என்பதை   கூறும்   பாட்டு நாலடி   நான்மணி   நானாற்ப   தைந்த...